37037 எண்ணின் சிறப்பு என்ன தெரியுமா? இந்த எண்னை 3ன் மடங்குகளில் பெருக்கினால் வரும் விடையைக் கவனியுங்கள்....
37037 x 3= 111111
37037 x 6= 222222
37037 x 9= 333333
37037 x 12= 444444
37037 x 15= 555555
37037 x 18= 666666
37037 x 21= 777777
37037 x 24= 888888
37037 x 27= 999999
என்ன இன்னும் நம்பவில்லையா உடனே உங்க CALCULATORர எடுத்து கனக்கு செய்து பாருங்க.....