உடலில் புள்ளிகளுடன் உள்ள் இந்த எலி மீன்(RATFISH) செந்தோசாவின் கடலடி நீர் உலகில் நீந்துகிறது.இவ்வகையான எலி மீன் சுறா மீனுக்கும் திருக்கை மீனுக்கும் இடையே உள்ள விடுபட்ட தொடர்பு என்று கூறப்படுகிறது.சீனப் புத்தாண்டை வரவேற்கவும்,சுற்று பயணிகளை ஈர்க்கவும் கனாடாவிலிருந்து இந்த மீன் சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது...