அப்பபா ஒரு வழியா JANUARY மாதம் முடிந்து காதல் மாதமான FEBRUARY மாதமும் பிறந்திடிச்சு...இந்த மாதத்தில எங்க போனாலும் காதல் குடைய கையோட எடுத்துச்செல்ல மறவாதிங்க எனா எங்க போனாலும் காதல் மழை அப்படியே பொழியுங்க...எல்லா மாதத்தையும்விட இந்த மாதத்திலதா அதிகமா காதல் மழை பொழிவதாக ஒரு கணக்கெடுப்புலக்குட சொல்லப்பட்டிருக்கு...அதுமட்டுமில்ல பூக்கள், சாக்கிலெட்ஸ், வாழ்த்து அட்டைக்ள், கரடி பொம்மைகள், வைர ஆபாரணங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகளுக்கு இந்த மாதத்திலதா அதிக லாபம் கிடைக்கிறதாகவும் தெரிகிறது... இதிலிருந்து என்ன தெரியிதுனா உங்க அன்புக்குறியவங்க உங்கமேல எவ்வளவு பாசம் வைத்திருக்காங்கன்னு தெரியிதுங்க...அதனால உங்க அன்புக்குறியவங்கள நீங்களும் சந்தோஷப்படுத்துவதற்கு ஒரு அருமையான வாய்ப்பு... வழக்கம்போல இல்லாமல வானத்துல மிதந்துக்கொண்டே உங்க காதல வெளிப்படுத்தனுமன்னு ஆசைப்படுறிங்களா...அப்ப நீங்க இந்த இனையப்பக்க முகவரிக்கு செல்லுங்க...-> ROMANCING THE SKY!!!