Monday, February 4, 2008

"காதலிக்க நேரமில்லை"...சொல்லப்படாத காதல் கதை......


நாம அனைவருமே ஆவலோடு எதிர்பார்த்து காற்றிருந்த ஒரு நாடகம் இப்பொழுது சிங்கப்புரிலும் ஒளிவரப்பாகவிருக்கின்றது.அதுதாங்க விஜய் டிவியின் புதிய காதல் கதை‍‍ "காதலிக்க நேரமில்லை"...சொல்லப்படாத காதல் கதை......எங்கோ இருக்கும் இருவ‌ர் ஷாக்தி(ப்ரஜின்)ம‌ற்றும் டிவ்யாவின்(சந்திரா லட்சுமணன்) காதல் கதைதான் இந்த காதலிக்க நேரமில்லை. எல்லாவற்றிர்க்கும் நேரம் கிடைக்கும் இவர்களுக்கு காதலிக்கவும் நேரம் கிடைக்குமா என்பதைப்பற்றி நீங்க நாடகத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்க...முழுக்க முழுக்க சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட இந்த நாடகம் காதல் மாதமான இந்த FEBRUARY மாதம் 11ஆம் தேதி 2008லிருந்து சிங்கப்பூரின் விஜய் டிவியில் வார நாட்க்களில் திங்கள் முதல் வியாழன்வரை இரவு 9மணிக்கு இடம்பெறும்...காண தவறாதிங்க...