Tuesday, January 29, 2008

கடித்ததா இல்லையா


தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா...

உங்கள் சிந்தனைக்கு VIII


நீங்க என்னதா விதவிமா CERTIFICATES வாங்கியிருந்தாலும் உங்க DEATH CERTIFICATEட்ட உங்களால வாங்க முடியுமா...

தந்தனக்காதா தனகுதக்காதா VIII


இட்லி பொடிய தொட்டு இட்லி சாப்பிடலாம் மூக்கு பொடிய தொட்டு மூக்க சாப்பிட முடியுமா...எத எத எப்படி சாப்பிடனுமோ அத அத ஒழுங்கா சரியா சாப்பிடனும் கன்டதையும் கபக் கபக் என்னு சாப்பிட்டா கன்ட கன்ட நோய் வந்து கண்கான இடத்துக்கு போய் சேர்ந்துடுவிங்க...

Wednesday, January 23, 2008

PHOTO OF THE YEAR...

Just Awesome............Photo of the Year!


Friendship and Love defined in a single photo.......HAVE A GREAT DAY...all of YOU!!
THANK YOU MISS PUVANA

Tuesday, January 22, 2008

தைப்பூசம்....


இன்று சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா...திருவிழாவை நன்றாக கொண்டாடி கொண்டிருக்கும் இந்த வேளையில் எதற்காக இந்த‌ திருவிழாவை இவ்வளவு சிறப்பாக கொண்டாடுகிறார்கள் என்பதைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்துக்கொள்வோமே...சரி உங்களுக்காக இந்த குட்டி சுவாமி கதையை சொல்றே கேள்ளுங்க‌....இடும்பன் முருகன் மேல் பக்தி கொண்டு தனக்கு அவனின் பேரருள் கிடைக்க வேண்டுமென்று எண்ணி சக்திகிரி, சிவகிரி என்ற பெயர்களைக்கொண்ட இரு மலைகளை காவடி போல் ஆக்கி, தனது தோளில் சுமந்து நேர்த்திக் கடனை செலுத்தினாறாம்...அப்படி ஆராம்பிக்கப்பட்டு இன்றும் கொண்டாடப்பட்டு வருவதுதான் இந்த தைப்பூசத் திருவிழா...இதற்கிடையிலே நான் கண்டுப்பிடித்த ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்றும் இருக்கு...நீங்க எத்தனையோ விதமான சுவாமி பாடல்கள கேட்டிருப்பிங்க அனா நா கேட்ட மாதிரி ஒரு பாடல நீங்க கேட்டிருப்பிங்களான்னு தெரியல...மன்மதராசா...ராசான்னு ஒரு பாடல கேட்டிருப்பிங்க...அந்த பாடலுடைய மெட்டுல ஒரு சுவாமி பாடல கேட்டிருக்கிங்களா...கேட்கலனா இப்ப கேள்ளுங்க...

மன்மதராசா மெட்டைக்கொண்ட சுவாமி பாடல்:
உண்மையான மன்மதராசா பாடல்:

வெற்றி வேல் முருகனுக்கு....ஆறோகறா...

காதலிக்க நேரமில்லை...சொல்லப்படாத காதல் கதை...............விஜய் டிவியின் புதிய காதல் கதை‍‍ "காதலிக்க நேரமில்லை"...சொல்லப்படாத காதல் கதை......

கல்யானம் என்பது பொறுப்பா அல்லது சுமையா? மனோபாவம் இல்லாமல் ஒரு நல்ல உறவை மேற்கொள்ள முடியுமா? உண்மையான காதலை உங்களால கண்டுப்பிடிக்க முடியுமா?

எங்கோ இருக்கும் இருவ‌ர் ஷாக்தி(ப்ரஜின்) ம‌ற்றும் டிவ்யாவின்(சந்திரா லட்சுமணன்) காதல் கதைதான் இந்த காதலிக்க நேரமில்லை. எல்லாவற்றிர்க்கும் நேரம் கிடைக்கும் இவர்களுக்கு காதலிக்கவும் நேரம் கிடைக்குமா?

முழுக்க முழுக்க சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட இந்த நாடகம் நாவம்பர் மாதம் 26ஆம் தேதி 2007லிருந்து விஜய் டிவியில் வார நாட்க்களில் திங்கள் முதல் வியாழன்வரை இரவு 9மணிக்கு இடம்பெற்று வருகிறது. விரைவிலேயே இந்த காதலிக்க நேரமில்லை நாடகம் சிங்கப்பூரின் விஜய் டிவியிலும் இடம்பெறும் என்று எதிர்பார்த்து காற்றிருப்போம்.

அதுவரையில் காதலிக்க நேரமில்லையின் தலைப்பு பாடலை கேட்டும் பார்த்தும் மகிழுங்கள்...

கடித்ததா இல்லையா


தேநீர் கின்னத்தில‌ தேநீர் இருக்கும் அப்ப உலக கின்னத்தில உலகம் இருக்குமா...

உங்கள் சிந்தனைக்கு VII


பணம் மரத்துல காய்கிலனா அப்ப எப்படி வங்கிகளுக்கு BRANCHES அதாவது கிலைகள் இருக்கு...

தந்தனக்காதா தனகுதக்காதா VII


தூங்க போரதுக்கு முன்னாடி தூங்க போறேன்னு சொல்ல முடியும் அனா எழப்போறதுக்கு முன்னாடி எழப்போறன்னு சொல்ல முடியுமா...அதாவது எத எத எப்ப எப்ப சொல்லனுமோ பார்த்து சொல்லனும் வாயக்கொடுத்து வாய புன்னாகிக்காதிங்க...

Sunday, January 20, 2008

A CATFISH STORY (TRUE STORY)

......... Who would have expected that even a fish needed help .....

A Fish Story


A guy who lives at Lake Conroe (50 miles north of Houston) saw a ball bouncing around kind of strangely in the lake and went to investigate.

It turned out to be a flathead catfish who had obviously tried to swallow a basketball which became stuck in its mouth!!


The fish was totally exhausted from trying to dive, but unable to because the ball would always bring him back up to the surface. The guy tried numerous times to get the ball out, but was unsuccessful. He finally had his wife cut the ball in order to deflate it and release the hungry cat fish.

You probably wouldn't have believed this,

If you hadn't seen the following pictures...


Be kinder than necessary.Everyone you meet is fighting some kind of battle.

THANK YOU MISS PUVANA

City Lights From Around The World

City Lights From Around The World
THANK YOU MISS PUVANA

Friday, January 18, 2008

சொல்லவந்தத சொல்லிடனம்...


அப்பபா ஒரு வழியா தய் பொங்கலு,மாட்டு பொங்கலு,கன்னி பொங்கலுன்னு இப்படி அப்படின்னு எல்லா பொங்கலையும் நல்ல விதமா கொண்டாடி முடிச்சாச்சு...வடை என்ன பாயாசம் என்ன...பலமான விருந்து எல்லாரு வீட்டிலேயுமே நிச்சயமா இருந்திருக்கும்...இப்ப இப்படி ஒரு வசனம் உங்க நினைவிற்கு வரனுமே...தய் பிறந்தால் நிச்சயமா வழி பிறக்கும்...அது உங்க வாழ்கையிலும் நடந்திருக்கும் தொடர்ந்து நடக்கும் அப்படியின்னு நா நம்புறே..நீங்களும் அதே நம்பிகையோடு தொடர்ந்து செயல்படுங்க...வெற்றி நிச்சயம்...அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்...

Sunday, January 13, 2008

தித்திக்கும் பொங்கலை கொண்டாடுவதற்கான தித்திக்கும் பாடல்கள்...தித்திப்பான பாடல்களை கேட்டு மகிழுங்கள்!!!

பொங்கலுக்கான சிறப்பு பார்த்தல் ரசித்தல்...பொங்கல நல்லா ஆடிக்கிட்டே விறுவிறுப்பா கொண்டாடி மகிழுங்கள்!!!

பொங்கலுக்கான‌ சிறப்பு தந்தனக்காதா தனகுதக்காதா VI...


சியான் விக்ரமாவது படத்துலதா "ஒ" பொட்டரு...அனா நம்ம முன்னோர்களோ முந்திக்கிட்டு போயி பொங்கலுக்கே "ஒ" பொட்டிருந்திருக்காங்கனா பார்த்துக்குங்களே..."பொங்கலோ பொங்கல்!!!பொங்கலோ பொங்கல்!!!"...இத நா எங்க போயிங்க சொல்லுவே...

பொங்கலுக்கான‌ சிறப்பு சிந்தனை VI...


தீபாவளி அன்றைக்கு பொங்கல சாப்பிடலாம்...அனா பொங்கல் அன்றைக்கு தீபாவளியை சாப்பிட முடியுமா...

பொங்கலுக்கான‌ சிறப்பு கடித்ததா இல்லையா...


கன்னி பொங்கல் அன்றைக்கு எல்லா கன்னி பெண்களும் சேர்ந்து பொங்கல் வைப்பாங்க...அப்ப மாட்டு பொங்கல் அன்றைக்கு எல்லா பெண் கன்றுகளும் சேர்ந்து பொங்கல் வைப்பாங்களா...என்ன பொங்கி எழுந்துட்டிங்களா...

Saturday, January 12, 2008

பொங்கல் வெளியிடுக்ள்...

*வழ்த்துக்கள்* *பீமா* *பிரிவோம் சந்திபோம்*


Since Pongal festival is just a few days away, the films planning to be released on Pongal are gearing up fast. The censor formalities are now getting completed.
Silambarasan - Vedhika starrer 'Kaalai', directed by Tarun Gopi, has got ‘A’ certificate. The highlights of the movie are said to be its stunts and a racy script. Especially the climax fight that lasts for 20 minutes will captivate the audience, the sources say.Vikram – Trisha starrer 'Bheemaa', directed by Lingusamy, has certified U/A. The story is said to be revolving around the life of a rowdy. The powerful star cast including Prakash Raj, Raghuvaran, and Ashish Vidyarthi, Harris Jayaraj’s music, Kanal Kannan’s action, and R.D. Rajasekar’s camera work are the highlights of the movie.
Karu Pazhaniapan’s 'Pirivom Santhipom', sans glamour and violence, has got U certification without any problem. The story is revolving around a joint family. The hit pair of ‘Autograph’ - Cheran and Sneha – is teaming up again.
Seeman’s ‘Vaazhthugal’, starring Madhavan and Bhavana, has got 'U' certificate. This movie is a pleasant entertainer based on family values and love.
'Indiralogathil Na Azhagappan' is yet to be certified.

பொங்கல் RECIPE


எப்படி பொங்கல் சமைப்பது...

Ingredients:
2 cups of Jasmine Rice

1/2 cup of Moong Dhal

1 litre of Milk

1/2 cup of Ghee

3 cups of Orange Sugar

1/4 tsp of Elaichi Powder

1/2 cup broken Cashewnuts and Raisins
Method:
1.Fry the Rice and the Moong dhal in a pan, till the moong dhal colour starts to change.
2.Boil Milk in the heavy bottom vessel. When the milk has boiled fully, add the Rice and the Moong dhal. Keep the fire in medium flame, let it cook.
3.Add water and milk till the Rice and Moongdhal is cooked nicely. Keep adding ghee to this mixture and also keep stirring.
4.When the Rice and Moongdhal mixture is cooked add few strings of Saffron , Elachi powder and Orange Sugar. Keep stirring, till all the orange sugar is dissolved.
5.Fry the Cashewnuts and Raisins in ghee, and mix it with Sweet Pongal.

பொங்கல் வழ்த்துக்களை அனுப்புவதற்கு...

இப்பொழுதே உங்கள் அன்புகுரியவர்கள்,நண்பர்கள்,உற்றார் உறவினர்கள் அனைவருக்குமே இனிய பொங்கல் வழ்த்துக்களை அனுப்புங்கள்...

Thursday, January 10, 2008

கடித்ததா இல்லையா


தேள் கொட்டினா வலிக்கும்...பாம்பு கொட்டினா வலிக்கும்...முடி கொட்டினா வலிக்குமா...

உங்கள் சிந்தனைக்கு V


காகா சொந்தமா தாம் பெயர காகா...அப்படியின்னு சொல்லும் அனா ஒரு நாயால அத செய்ய முடியுமா...

தந்தனக்காதா தனகுதக்காதா V


என்னதா MRT TRAIN வேகமாக போனாலும் கடைசி பெட்டி கடைசியாகத்தான் போய் சேரும்...எது எது எப்ப எப்ப வந்து சேரனுமோ அது அது அப்ப அப்ப சரியாத வந்து சேருது நீங்க அவசரப்பட்டிங்கனா அப்பரம் அவதிப்படுவிங்க...

Tuesday, January 8, 2008

Changi's Terminal 3 has sandstone wall sculpture at arrival hall...


Travellers arriving at Changi Airport's Terminal 3 will be greeted by one of the largest and longest permanent public art projects in the world.

A sandstone wall sculpture is located at the arrival hall of the terminal, which has a capacity for 22 million passengers a year. Terminal 3's operations will begin on Wednesday 9th of January 2008.

Commissioned by the Civil Aviation Authority of Singapore (CAAS) and entitled Rhythms of Nature, the sculpture by leading English sculptor and designer Richard North-Lewis comprises more than 5,000 individually-cut stone blocks.

Of these, nearly 1,000 blocks are hand-carved with images depicting nature's flora and fauna. The sculpture was built in Java with sandstone quarried locally and then transported piece by piece to Singapore and reassembled at Terminal 3.

The sculpture surrounds the walls of the arrival hall and also frames a five-storey vertical garden dubbed the 'Green Wall' at the baggage reclaim hall.

Monday, January 7, 2008

கடித்ததா இல்லையா


என்னதா உங்க தலை சுத்தினாலும் உங்கலால உங்க முதுக பார்க்க முடியுமா...

உங்கள் சிந்தனைக்கு IV


பல்லு வலினா பல்ல புடுங்கலாம் கண்ணு வலினா கண்ண புடுங்க முடியுமா...

தந்தனக்காதா தனகுதக்காதா IV


என்னதா உங்க பொண்டாட்டி குண்டா இருந்தாலும் அவங்கல துப்பாகில பொட்டு சுட முடியாது...ஏனா எது எது எப்படி எப்படி பயண்ப்படுத்தன்னுமோ அது அது அப்படி அப்படிதான் பயண்படுத்தன்னும் ஏனா தப்பா பயண்ப்படுத்தினிங்கனா தப்பவே முடியாதுங்க‌...

Saturday, January 5, 2008

பார்த்தல் ரசித்தல்

இப்படியும் நீங்க 2008ஆம் ஆண்டை வரவேற்றிருக்கலாம் என்பதற்கான‌ ஒரு அழகான எடுத்துக்காட்டு...

எல்லா வருடங்களையும்போலவெ இந்த வருடமும் உங்களுக்கு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்!!!

கடித்ததா இல்லையா

கங்கை ஆத்துல‌ மீண் பிடிக்கலாம் காவேரி ஆத்துலையும் மீண் பிடிக்கலாம் அனா அய்யர் ஆத்துல மீண் பிடிக்க முடியுமா...

உங்கள் சிந்தனைக்கு III


தமிழ்ல 12வ‌ பன்னிரெண்டுன்னு சொல்றாங்க அப்ப ஏன் 11ன‌ தமிழ்ல பன்னிஒன்று சொல்ல முடியாது...

தந்தனக்காதா தனகுதக்காதா III

பாம்பு எத்தனை தடவைதான் பட எடுத்தாலும் அத ஒரு தடவைக்குட திரை அரங்கத்துல வெளியிட முடியாது...எதுக்கு சொல்றேனா எத எத எதுக்கு செய்கிறோம் என்று சிந்தித்து செய்யனும் சிந்திக்காம செய்தா சின்னாம்பின்னமாயிடுவிங்கன்னு சொல்றாங்க‌...

Thursday, January 3, 2008

பார்த்தல் ரசித்தல்

அழகானா வரிகளைக்கொண்ட‌ குடும்ப பாடல்...

கடித்ததா இல்லையா


கோலமாவுல கோலம் பொடலம் கடல மாவுல கடல பொட முடியுமா...‌

உங்கள் சிந்தனைக்கு II


சோல எண்ணெய் சோலதிலிருந்து வருது காய்கறி எண்ணெய் காய்கறியிலிருந்து வருது அப்ப குழந்தை எண்ணெய் அதாவது BABY OIL...

தந்தனக்காதா தனகுதக்காதா II


க்ரீம் பிஸ்க்கெடிலெ க்ரீம் இருக்கும் நாய் பிஸ்க்கெடிலெ நாய் இருக்குமா...அதாவது எது எது எதுல இருக்குமனு சொல்ல முடியாது ஆனா அது அது இருக்க வேண்டிய இடத்துல இருக்கறதால நாமதா அத தாராலமா எற்றுக்கொள்கிற மனபக்குவதை எற்படுத்திக்கொள்ளனும்...

காதலில் விழுந்தேன்!!!


'பாய்ஸ்' படத்தில் கொழு கொழுவென்று குட்டி சுமோ வீரர் போல் இருந்த நகுலன் சூப்பர் மேனாக உருவம் மாறி புதிதாக வெளிவரயிருக்கும் 'காதலில் விழுந்தேன்' என்ற‌ திரைப்படத்தில் நடிக்கிறார்.இவருக்கு ஜோடியாக சுனேனா என்ற புதுமுக கதானாயகி இனை சேரும் இந்த படத்தில் 'உனக்கென நான்' என்னும் பாடல் ஆங்கிலத்தில் வெளிவந்த 'UNFAITHFUL' என்னும் பாடலுடைய‌ தழுவலில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஆங்கில பாடலுக்கு தமிழில் உயிர் கொடுத்திருக்கிறார் திரு விஜய் அந்தொனி.நீங்களே அந்த பாடல‌ கொஞ்சம் கேட்டு பாருங்கலே!!!


தமிழில்
ஆங்கிலத்தில்

PLANET கலாட்டா II

அட்ரா சக்கை !

இனிமையான உள்ளுர் பாடல்களை கேட்டு மகிழுங்கள்...

கடித்ததா இல்லையாதிருவளுவர் என்னத்தா 1330 குரல் எழுதியிருந்தாலும் அவரால ஒரு குரலில்தான் பேச முடியும்...

உங்கள் சிந்தனைக்கு Iமெலுக வைத்து மெலுகுவர்த்திய செய்ய‌லாம் ஆனா கொசுவ வைத்து கொசுவர்த்திய செய்யமுடியுமா..

தந்தனக்காதா தனகுதக்காதா Iஷம்புவுக்கும் பாம்புக்கும் என்ன வித்தியாசம்? ஷம்பு பொட்டா தலையில நுரை வரும் ஆனா பாம்பு கொத்தினா வாயில்லல‌ நுரை வரும்...எது எது பொட்டா என்ன வருமென்னு தெரிந்துக்குங்க அப்ப்டி தெரியமா பொட்டா, பொட்டு தலிடுவாங்க...

Wednesday, January 2, 2008

OLI'S TOP10 SONGS FROM THE TOP100 SONGS 2007 LIST...

LISTEN & ENJOY!!!

MY FAVOURITE SHOTS!!!ME & RADIO DJ VIMALA(PAANJALI)
ME & RADIO DJ SARAVANAN(PETTI JAYA)
ME & RADIO DJ BAMAH
ME & RADIO DJ SARAVANAN(PETTI JAYA)

ME & RADIO DJS BAMAH & PREMA

ME & RADIO DJ VIMALA(PAANJALI)

ME & RADIO DJS GEETA,SARAVANAN,PREMKUMAR & SOMU