சிற்பி உழியால கல்ல அடிச்சா அது கலை உழியால சிற்பிய அடிச்ச அது கொலை....என்ன எப்படி எப்படி பன்றொமன்னுறத யோசிச்சு பன்னனும் யோசிக்காம பன்னினா பின்னிடுவாங்க...
இட்லி பொடிய தொட்டு இட்லி சாப்பிடலாம் மூக்கு பொடிய தொட்டு மூக்க சாப்பிட முடியுமா...எத எத எப்படி சாப்பிடனுமோ அத அத ஒழுங்கா சரியா சாப்பிடனும் கன்டதையும் கபக் கபக் என்னு சாப்பிட்டா கன்ட கன்ட நோய் வந்து கண்கான இடத்துக்கு போய் சேர்ந்துடுவிங்க...
என்னதா MRT TRAIN வேகமாக போனாலும் கடைசி பெட்டி கடைசியாகத்தான் போய் சேரும்...எது எது எப்ப எப்ப வந்து சேரனுமோ அது அது அப்ப அப்ப சரியாத வந்து சேருது நீங்க அவசரப்பட்டிங்கனா அப்பரம் அவதிப்படுவிங்க...
என்னதா உங்க பொண்டாட்டி குண்டா இருந்தாலும் அவங்கல துப்பாகில பொட்டு சுட முடியாது...ஏனா எது எது எப்படி எப்படி பயண்ப்படுத்தன்னுமோ அது அது அப்படி அப்படிதான் பயண்படுத்தன்னும் ஏனா தப்பா பயண்ப்படுத்தினிங்கனா தப்பவே முடியாதுங்க...
பாம்பு எத்தனை தடவைதான் பட எடுத்தாலும் அத ஒரு தடவைக்குட திரை அரங்கத்துல வெளியிட முடியாது...எதுக்கு சொல்றேனா எத எத எதுக்கு செய்கிறோம் என்று சிந்தித்து செய்யனும் சிந்திக்காம செய்தா சின்னாம்பின்னமாயிடுவிங்கன்னு சொல்றாங்க...
க்ரீம் பிஸ்க்கெடிலெ க்ரீம் இருக்கும் நாய் பிஸ்க்கெடிலெ நாய் இருக்குமா...அதாவது எது எது எதுல இருக்குமனு சொல்ல முடியாது ஆனா அது அது இருக்க வேண்டிய இடத்துல இருக்கறதால நாமதா அத தாராலமா எற்றுக்கொள்கிற மனபக்குவதை எற்படுத்திக்கொள்ளனும்...
ஷம்புவுக்கும் பாம்புக்கும் என்ன வித்தியாசம்? ஷம்பு பொட்டா தலையில நுரை வரும் ஆனா பாம்பு கொத்தினா வாயில்லல நுரை வரும்...எது எது பொட்டா என்ன வருமென்னு தெரிந்துக்குங்க அப்ப்டி தெரியமா பொட்டா, பொட்டு தலிடுவாங்க...