Tuesday, January 22, 2008

காதலிக்க நேரமில்லை...சொல்லப்படாத காதல் கதை...............



விஜய் டிவியின் புதிய காதல் கதை‍‍ "காதலிக்க நேரமில்லை"...சொல்லப்படாத காதல் கதை......

கல்யானம் என்பது பொறுப்பா அல்லது சுமையா? மனோபாவம் இல்லாமல் ஒரு நல்ல உறவை மேற்கொள்ள முடியுமா? உண்மையான காதலை உங்களால கண்டுப்பிடிக்க முடியுமா?

எங்கோ இருக்கும் இருவ‌ர் ஷாக்தி(ப்ரஜின்) ம‌ற்றும் டிவ்யாவின்(சந்திரா லட்சுமணன்) காதல் கதைதான் இந்த காதலிக்க நேரமில்லை. எல்லாவற்றிர்க்கும் நேரம் கிடைக்கும் இவர்களுக்கு காதலிக்கவும் நேரம் கிடைக்குமா?

முழுக்க முழுக்க சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட இந்த நாடகம் நாவம்பர் மாதம் 26ஆம் தேதி 2007லிருந்து விஜய் டிவியில் வார நாட்க்களில் திங்கள் முதல் வியாழன்வரை இரவு 9மணிக்கு இடம்பெற்று வருகிறது. விரைவிலேயே இந்த காதலிக்க நேரமில்லை நாடகம் சிங்கப்பூரின் விஜய் டிவியிலும் இடம்பெறும் என்று எதிர்பார்த்து காற்றிருப்போம்.

அதுவரையில் காதலிக்க நேரமில்லையின் தலைப்பு பாடலை கேட்டும் பார்த்தும் மகிழுங்கள்...