Showing posts with label கடித்ததா இல்லையா. Show all posts
Showing posts with label கடித்ததா இல்லையா. Show all posts

Sunday, February 24, 2008

கடித்ததா இல்லையா


வாழ மரம் தார் போடும்...அனா அத வைத்து ROADடு போட முடியுமா....

Tuesday, January 29, 2008

கடித்ததா இல்லையா


தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா...

Tuesday, January 22, 2008

கடித்ததா இல்லையா


தேநீர் கின்னத்தில‌ தேநீர் இருக்கும் அப்ப உலக கின்னத்தில உலகம் இருக்குமா...

Thursday, January 10, 2008

கடித்ததா இல்லையா


தேள் கொட்டினா வலிக்கும்...பாம்பு கொட்டினா வலிக்கும்...முடி கொட்டினா வலிக்குமா...

Monday, January 7, 2008

கடித்ததா இல்லையா


என்னதா உங்க தலை சுத்தினாலும் உங்கலால உங்க முதுக பார்க்க முடியுமா...

Saturday, January 5, 2008

கடித்ததா இல்லையா

கங்கை ஆத்துல‌ மீண் பிடிக்கலாம் காவேரி ஆத்துலையும் மீண் பிடிக்கலாம் அனா அய்யர் ஆத்துல மீண் பிடிக்க முடியுமா...

Thursday, January 3, 2008

கடித்ததா இல்லையா


கோலமாவுல கோலம் பொடலம் கடல மாவுல கடல பொட முடியுமா...‌

கடித்ததா இல்லையா



திருவளுவர் என்னத்தா 1330 குரல் எழுதியிருந்தாலும் அவரால ஒரு குரலில்தான் பேச முடியும்...