Showing posts with label உங்கள் சிந்தனைக்கு. Show all posts
Showing posts with label உங்கள் சிந்தனைக்கு. Show all posts

Sunday, February 24, 2008

உங்கள் சிந்தனைக்கு IX



பத்து எறும்புகள் சேர்ந்து ஒரு யானையை கடிக்க முடியும் அனா பத்து யானைகள் சேர்ந்து ஒரு எறும்ப கடிக்க முடியுமா....

Tuesday, January 29, 2008

உங்கள் சிந்தனைக்கு VIII


நீங்க என்னதா விதவிமா CERTIFICATES வாங்கியிருந்தாலும் உங்க DEATH CERTIFICATEட்ட உங்களால வாங்க முடியுமா...

Tuesday, January 22, 2008

உங்கள் சிந்தனைக்கு VII


பணம் மரத்துல காய்கிலனா அப்ப எப்படி வங்கிகளுக்கு BRANCHES அதாவது கிலைகள் இருக்கு...

Thursday, January 10, 2008

உங்கள் சிந்தனைக்கு V


காகா சொந்தமா தாம் பெயர காகா...அப்படியின்னு சொல்லும் அனா ஒரு நாயால அத செய்ய முடியுமா...

Monday, January 7, 2008

உங்கள் சிந்தனைக்கு IV


பல்லு வலினா பல்ல புடுங்கலாம் கண்ணு வலினா கண்ண புடுங்க முடியுமா...

Saturday, January 5, 2008

உங்கள் சிந்தனைக்கு III


தமிழ்ல 12வ‌ பன்னிரெண்டுன்னு சொல்றாங்க அப்ப ஏன் 11ன‌ தமிழ்ல பன்னிஒன்று சொல்ல முடியாது...

Thursday, January 3, 2008

உங்கள் சிந்தனைக்கு II


சோல எண்ணெய் சோலதிலிருந்து வருது காய்கறி எண்ணெய் காய்கறியிலிருந்து வருது அப்ப குழந்தை எண்ணெய் அதாவது BABY OIL...

உங்கள் சிந்தனைக்கு I



மெலுக வைத்து மெலுகுவர்த்திய செய்ய‌லாம் ஆனா கொசுவ வைத்து கொசுவர்த்திய செய்யமுடியுமா..